நிறப்பிரிகை பற்றி வரையறு.
Answers
Answered by
2
நிறப்பிரிகை
- வெள்ளொளி ஆனது கண்ணாடி, நீர் முதலிய ஒளி ஊடுருவும் பொருட்களில் ஊடுருவி ஒளிவிலகல் காரணமாக பல நிறங்களில் தனித்தனியே பிரிகை அடைகிறது.
- இதற்கு நிறப்பிரிகை என்று பெயர்.
- நிறப்பிரிகையினால் உருவான நிறங்களின் தொகுப்பு நிற மாலை என அழைக்கப்படுகிறது.
- ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு ஆகிய ஏழு நிறங்களின் தொகுப்பே நிற மாலை ஆகும்.
- இதை எளிதில் நினைவில் கொள்ள VIBGYOR என்ற சுருக்கக் குறியீடு உதவுகிறது.
- ஊடகத்தில் ஒளிக்கதிரின் விலகு கோணம் ஆனது நிறங்களை பொறுத்து மாறுபடுகிறது.
- நிற மாலையில் ஊதா நிறம் அதிக விலகு கோணத்தினையும், சிவப்பு நிறம் குறைந்த விலகு கோணத்தினையும் பெற்று உள்ளது.
Similar questions
Hindi,
5 months ago
English,
10 months ago
Business Studies,
10 months ago
Math,
1 year ago
English,
1 year ago