இரத்தசோகையைக் குணப்படுத்தும் ஐசோடோப்பு _____________
Answers
Answered by
0
Explanation:
bro are you tamil
I am also tamil
Answered by
1
இரும்பு - 59 (Fe 59)
கதிரியக்க ஐசோடோப்புகளின் மருத்துவ பயன்கள்
- கதிரியக்க நிகழ்வின் மூலமாக பல கதிரியக்க ஐசோடோப்புகளை பெற இயலும்.
- கதிரியக்க ஐசோடோப்புகள் நோயறிதல் மற்றும் கதிரியக்கச் சிகிச்சை ஆகிய இரு வகைகளில் மருத்துவத் துறையில் பயன்படுகிறது.
- இரத்த சோகை நோயினை அடையாளம் காணவும், குணப்படுத்தவும் இரும்பின் ஐசோடோப்பான இரும்பு - 59 (Fe 59) பயன்படுகிறது.
- இதயத்தினை சீராக செயல்பட வைக்க கதிரியக்கச் சோடியம் - 24 (Na 24) பயன்படுகிறது.
- முன் கழுத்துக் கழலை நோயினை குணப்படுத்த கதிரியக்க அயோடின்-131 (I 131) பயன்படுகிறது.
- தோல் புற்று நோயினை குணப்படுத்தும் சிகிச்சையில் கதிரியக்கக் கோபால்ட் - 60 (Co 60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198 (Au 198) முதலியன பயன்படுகிறது.
Similar questions