"பொருத்துக அ. எரிபொருள் காரீயம் ஆ. தணிப்பான் ஹீலியம் இ. குளிர்விப்பான் கனநீர் ஈ. தடுப்புறை யுரேனியம்"
Answers
Answered by
0
Answer:
Sorry I don't understand this language
Explanation:
mark me as brainlist soon
Answered by
0
பொருத்துதல்
- அ-4, ஆ-3, இ-2, ஈ-1
எரிபொருள்
- பிளவுக்கு உட்படும் கதிரியக்கப் பொருட்களே அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுத்தபடுகின்றன.
- (எ.கா) யுரேனியம்.
தணிப்பான்
- உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களை குறை ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாக மாற்ற தணிப்பான்கள் பயன்படுத்தப்படுகிறது.
- கிராஃபைட் மற்றும் கனநீர் ஆகியவை அணுக்கரு உலையில் தணிப்பானாக பயன்படுத்தப்படுகிறது.
குளிர்விப்பான்
- அணுக்கரு உலையில் உருவாகும் வெப்பத்தினை தவிர்க்க குளிர்விப்பான்கள் பயன்படுத்தப்படுகிறது.
- நீர், காற்று மற்றும் ஹீலியம் அணுக்கரு உலையில் குளிர்விப்பானாக பயன்படுத்தப்படுகிறது.
தடுப்புறை
- காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க காரீயம் உறைகள் பயன்படுகின்றன.
- தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள் கலனில் கதிரியக்கப் பொருட்களை வைக்க வேண்டும்.
Similar questions