வேளாண்விளைச்சல் அதிகரிப்பு: ரேடியோ பாஸ்பரஸ், இதயத்தின் சீரான செயல்பாடு _________________
Answers
Answered by
0
Answer:
bro can't understand your language
Answered by
0
கதிரியக்க சோடியம் - 24 (Na 24)
வேளாண் துறை
- கதிரியக்க நிகழ்வின் மூலமாக பல கதிரியக்க ஐசோடோப்புகளை பெற இயலும்.
- வேளாண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 ஆகும்.
மருத்துவ துறை
- இதயத்தினை சீராக செயல்பட வைக்க கதிரியக்கச் சோடியம் - 24 (Na 24) பயன்படுகிறது.
- தோல் புற்று நோயினை குணப்படுத்தும் சிகிச்சையில் கதிரியக்கக் கோபால்ட் - 60 (Co 60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம்-198 (Au 198) முதலியன பயன்படுகிறது.
- இரத்த சோகை நோயினை அடையாளம் காணவும், குணப்படுத்தவும் இரும்பின் ஐசோடோப்பான இரும்பு - 59 (Fe 59) பயன்படுகிறது.
Similar questions