"கூற்று: β -சிதைவின் போது நியூட்ரான் எண்ணிக்கையில் ஒன்று குறைகிறது. காரணம்: β- சிதைவின் போது, அணு எண் ஒன்று அதிகரிக்கிறது "
Answers
Answered by
0
கூற்று மற்றும் காரணம்
- கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
விளக்கம்
β - சிதைவு
- β -சிதைவு என்பது அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மை அற்ற தாய் உட்கரு ஆனது β துகளினை வெளியிட்டு நிலைப்புத் தன்மை உள்ள சேய் உருவாக மாறும் நிகழ்வு ஆகும்.
- உதாரணமாக பாஸ்பரஸின் β–சிதைவு நிகழ்வினைக் கூறலாம்.
- பாஸ்பரஸின் β–சிதைவு → (β–சிதைவு).
- β-சிதைவின் போது அணு எண் ஒன்று அதிகரிக்கும்.
- ஆனால் நிறை எண்ணில் எந்தவித மாற்றமும் இருக்காது.
- β-சிதைவு அணுக்கரு வினையில் உருவாகும் புதிய தனிமத்தின் உட்கரு ஆனது நிறை எண்ணால் அல்லாமல் அணு எண்ணால் அறியப்படுகிறது.
Similar questions