எங்கு, எப்போது முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது?
Answers
Answered by
0
உலகின் முதல் அணுக்கரு உலை
- அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுப்படுத்தப்பட்டஅணுக்கரு வினை நடைபெற்று உற்பத்தி செய்யும் இடம் ஆகும்.
- அணுக்கரு உலையின் இன்றியமையாத பாகங்கள் எரிபொருள், தணிப்பான், கட்டுப்படுத்தும் கழி, குளிர்விப்பான், தடுப்புச்சுவர் ஆகும்.
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர் வினை நிகழ்கிறது.
- 1942 ஆம் ஆண்டு முதல் அணுக்கரு உலை அமெரிக்காவின் சிகாகோ நகரில் கட்டப்பட்டது.
- அப்சரா அணுக்கரு உலை ஆனது இந்தியாவில் மற்றும் ஆசியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை ஆகும்.
- உற்பத்தி உலை, வேக உற்பத்தி உலை, அழுத்த நீர்ம உலை, கன அழுத்த நீர்ம உலை, அணுக்கரு இணைவு உலை உள்ளிட்ட பல அணுக்கரு உலைகள் உள்ளன.
Similar questions