பாசிட்ரான் என்பது ஓர் _____________
Answers
Answered by
0
எலக்ட்ரானின் எதிர் பொருள்
- பாசிட்ரான் என்பது எலக்ட்ரானின் எதிர் பொருள் ஆகும்.
- பாசிட்ரான் எலக்ட்ரானின் மின்சுமைக்கு எதிரான மின்சுமை உடையது.
- பாசிட்ரான் துகளின் அளவு மற்றும் நிறை ஆனது எலக்ட்ரானுக்கு சமமாக இருக்கும்.
- எலக்ட்ரான் மற்றும் பாசிட்ரான் ஆகிய இரு துகள்களுக்கு இடையேயான மோதல் குறைந்த ஆற்றலில் நடைபெறும் போது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஃபோட்டான்கள் எனும் காமா கதிர்கள் உருவாகும்.
- கதிரியக்க சிதைவில் பாசிட்ரான் உமிழ்வு முறையில் பாசிட்ரான்கள் உருவாகின்றன.
- செயற்கை கதிரியக்கத்தின் போது பாசிட்ரான், நியூட்ரான் போன்ற துகள்களின் உமிழ்வு நடைபெறுகிறது.
- அணுக்கரு இணைவு வினையின் போதும் பாசிட்ரான் வெளியாகிறது.
Similar questions