ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
Answers
Answered by
0
நியூட்ரான்
அணு எண்
- ஒரு அணுவில் காணப்படுகிற எலக்ட்ரான் அல்லது புரோட்டான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் அணு எண் என அழைக்கப்படுகிறது.
நிறை எண்
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
நியூட்ரான்களின் எண்ணிக்கை
- ஒரு அணுவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை ஆனது அந்த அணுவின் நிறை எண் மற்றும் அணு எண்ணின் வித்தியாசம் ஆகும்.
ஐசோடோன்கள்
- மாறுபட்ட அணு எண், நிறை எண்ணினை உடைய வெவ்வேறு தனிமங்கள் ஒரே நியூட்ரான் எண்ணிக்கையினை பெற்றிருந்தால் அதற்கு ஐசோடோன்கள் என்று பெயர்.
- (எ.கா) ஆகும்.
Similar questions