புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்களின் கூடுதல் அந்த அணுவின் _____________ எனப்படும்.
Answers
Answered by
4
நிறை எண் அல்லது அணு நிறை
- ஒரு தனிமத்தின் மிக சிறிய அடிப்படை துகள் அணு என அழைக்கப்படுகிறது.
- அணு ஆனது பிளக்கக்கூடிய பொருள் ஆகும்.
- நவீன அணுக் கொள்ளையின் அடிப்படையில் அணுவானது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் மற்றும் சில பொருட்களை கொண்டு உள்ளது.
- ஒரு அணுவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய இரு துகள்களின் நிறையினை ஒப்பிடுகையில் எலக்ட்ரானின் நிறை ஆனது மிகவும் குறைவாக உள்ளதால் எலக்ட்ரானை நிறையினை அணு நிறையில் கணக்கில் கொள்வது கிடையாது.
- ஒரு அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான் மற்றும் நியூட்ரான்களின் எண்ணிக்கையின் கூடுதல் ஆனது அந்த அணுவின் நிறை அல்லது நிறை எண் என அழைக்கப்படுகிறது.
Similar questions