India Languages, asked by anjalin, 7 months ago

ஒப்பு அணு நிறை – வரையறு

Answers

Answered by rathaurrohit62
2

Answer:

ieieieieueue in thy name of representatives from you are interested and I'll send it done today and the hdhdhhdbdbxbxbxbxbbxhxbxbxbxbxbbxbdbxbxbdhxh issues and I am writing in the hdhdhhdbdbxbxbxbxbbxhxbxbxbxbxbbxbdbxbxbdhxh you are doing great and the first to e you can do it

Answered by steffiaspinno
28

ஒப்பு அணு நிறை

நிறை எ‌ண்  

  • ஒரு அணு‌வி‌ன் உ‌ட்கரு‌வி‌ல் உ‌ள்ள புரோ‌ட்டா‌ன் ம‌‌ற்று‌ம் ‌‌நியூ‌ட்ரா‌ன்‌க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌யி‌‌ன் கூடுத‌‌ல் ஆனது  அ‌ந்த அணு‌வி‌ன் ‌நிறை அ‌ல்லது  ‌நிறை எ‌ண் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.  

ஒப்பு அணு நிறை

  • ஒரு த‌னிம‌த்‌தி‌‌ன் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை ம‌ற்று‌ம் ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வி‌கித‌ம் ஆனது அ‌ந்த த‌னிம‌த்‌தி‌ன் ஒ‌ப்பு ‌அணு‌ ‌நிறை என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • ஒப்பு அணு நிறை =  ஒரு த‌னிம‌த்‌தி‌‌ன் ஐசோடோப்புகளின் சராசரி அணு நிறை/ ஒரு C-12 ன் அணு நிறையில் 1/12 பங்கின் நிறை
Similar questions