துருவின் வேதிப்பெயர் __________ ஆகும
Answers
Answered by
0
Answer:
hey mate plz write in english or hindi .......
sorry
Answered by
0
நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு
உலோக அரிமானம்
- உலோகம் ஆனது சுற்றுச் சூழலுடன் வேதி வினைகள் அல்லது மின் வேதி வினைகளில் ஈடுபடும் போது கொஞ்சம் கொஞ்சமாக உலோகத்தில் ஏற்படும் சிதைவிற்கு உலோக அரிமானம் என்று பெயர்.
- உலோக அரிமானம் ஒரு இயற்கையான நிகழ்வு ஆகும்.
- உலோக அரிமானத்தின் போது உலோகம் ஆனது ஆக்சைடு, ஹைட்ராக்சைடு அல்லது சல்பைடாக மாறி தன் உலோகத் தன்மையை இழக்கிறது.
துரு
- துரு என்பதன் வேதிப்பெயர் நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு ஆகும்.
- இதன் வேதி சமன்பாடு ஆகும்.
- இரும்பின் புறப்பரப்பில் செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவதற்கு துருப்பிடித்தல் என்று பெயர்.
Similar questions