"நீரற்ற கரைசலை அடையாளம் காண்க அ. நீரில் கரைக்கப்பட்ட உப்பு ஆ. நீரில் கரைக்கப்பட்ட குளுக்கோஸ் இ. நீரில் கரைக்கப்பட்ட காப்பர் சல்பேட் ஈ. கார்பன் - டை- சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர் "
Answers
Answered by
1
ye tamil hai ya telgu
kon se language
Answered by
0
கார்பன் - டை- சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர்
நீரற்ற கரைசல்
- எந்த ஒரு கரைசலில் கரைப்பானாக நீர் உள்ளதோ அந்த கரைசல் நீர்க்கரைசல் என அழைக்கப்படுகிறது.
- அது போலவே எந்த ஒரு கரைசலில், கரை பொருளைக் கரைக்கும் கரைப்பானாக நீரினை தவிர மற்ற திரவங்கள் செயல்படுகிறதோ அந்த கரைசல் நீரற்ற கரைசல் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) கார்பன் டை சல்பைடில் கரைக்கப்பட்ட சல்பர் மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடில் கரைக்கப்பட்ட அயோடின் ஆகும்.
- நீரினை தவிர கரைப்பானாக பயன்படும் அந்த திரவங்கள் நீரற்ற கரைப்பான் என அழைக்கப்படுகின்றன.
- (எ.கா) ஆல்கஹால், பென்சீன், ஈதர்கள், கார்பன் டை சல்பைடு மற்றும் கார்பன் டெட்ரா குளோரைடு முதலியன ஆகும்.
Similar questions