திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு ஒரு எடுத்துக்காட்டு ____________
Answers
Answered by
0
Answer:
Which language is this i don't know first translate in English or hindi.
please mark me as brainliest
Answered by
0
இரசக்கலவைகள்
கரை பொருள்
- கரைசலில் குறைந்த அளவினை (எடை) உடைய கூறு கரை பொருள் ஆகும்.
- கரைசலில் கரை பொருள் கரையும் கூறாக செயல்படுகிறது.
கரைப்பான்
- கரைசலில் அதிக அளவினை (எடை) உடைய கூறு கரைப்பான் ஆகும்.
- கரைசலில் கரைப்பான் கரைக்கும் கூறாக செயல்படுகிறது.
இரு மடிக்கரைசல்
- ஒரு கரைசலில் ஒரு கரை பொருள், ஒரு கரைப்பான் என இரு கூறுகள் மட்டும் காணப்பட்டால் அந்த கரைசல் இரு மடிக்கரைசல் என அழைக்கப்படுகிறது.
- இருமடிக்கரைசல் திண்மக் கரைசல், திரவக் கரைசல் மற்றும் வாயு கரைசல் என மூன்று வகைப்படும்.
திண்மக் கரைசல்
- திண்மத்தில் திண்மம் வகை கரைசலுக்கு உதாரணம் உலோகக் கலவைகள் ஆகும்.
- திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு உதாரணம் இரசக் கலவைகள் ஆகும்.
Similar questions