India Languages, asked by anjalin, 1 year ago

தொகுப்பு வினைகளில் உருவாகும் வினைவிளை பொருள்களின் எண்ணிக்கை __________

Answers

Answered by bjoshid
0

Answer:

im not able your language

Answered by steffiaspinno
0

ஒ‌ன்று  

சேர்க்கை வினை

  • இர‌ண்டு அ‌ல்லது அத‌ற்கு மே‌ற்ப‌ட்ட ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ஒரே ஒரு பு‌திய சே‌ர்‌ம‌த்‌தினை உருவா‌க்கு‌ம் வே‌தி‌ ‌வினை‌ ஆனது சே‌ர்‌க்கை ‌வினை அ‌ல்லது கூடுகை ‌வினை  என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • அதாவது A ம‌ற்று‌ம் B எ‌ன்ற இரு ‌வினைபடு பொரு‌‌ட்க‌ள் ஒ‌ன்று சே‌ர்‌ந்து ‌வே‌தி‌வினை‌யி‌ல் ஈடுப‌ட்டு AB எ‌ன்ற ஒரு பு‌திய சே‌ர்ம‌த்‌தினை உருவா‌க்குவது சே‌ர்‌க்கை ‌வினை ஆகு‌ம்.
  • அதாவது A + B → AB ஆகு‌ம்.
  • சே‌ர்‌க்கை ‌வினை‌யினை தொகு‌ப்பு ‌வினை அ‌ல்லது இயைபு ‌வினை எ‌ன்று‌ம் அழை‌க்க‌லா‌ம்.  
  • தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளை பொருள்களின் எண்ணிக்கை ஒ‌ன்று ஆகு‌ம்.
Similar questions