வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
Answers
Answered by
0
I canot understand what you want to say.. Sorry. Please mark me as the brainliest, if you don't want to so don't mark me.. ☺️☺️☺️
Answered by
0
வெப்பநிலை உயர்த்தும்பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்க காரணம்
வேதிவினையின் வேகம்
- ஓரலகு நேரத்தில் ஏதாவது ஒரு வினைபடுபொருள் அல்லது வினை விளை பொருட்களின் செறிவில் ஏற்படும் மாற்றமே அந்த வேதி வினையின் வேகம் ஆகும்.
- வேதிவினையின் வேகத்தினை வினைபடுபொருட்களின் தன்மை, வெப்பநிலை, வினையூக்கி, அழுத்தம் மற்றும் வினைபடு பொருளின் புறப்பரப்பளவு முதலிய காரணிகள் பாதிக்கின்றன.
வெப்பநிலை
- வெப்பநிலையினை உயர்த்தும் போது வினைபடு பொருட்களின் பிணைப்புகள் எளிதில் உடைக்கப்படுகிறது.
- எனவே வெப்பநிலை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது.
- (எ.கா) அறை வெப்பநிலையில் மெதுவாக வினை புரியும் கால்சியம் கார்பனேட் ஆனது வெப்பப்படுத்தும் போது வேகமாக வினை புரிகிறது.
Similar questions