சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட்டை வேறுபடுத்துக.
Answers
Answered by
1
சோப்பு
- சோப்பு ஆனது நீண்ட சங்கிலி அமைப்பினை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடிய உப்பு ஆகும்.
- தாவரங்களில் இருந்து கிடைக்கும் எண்ணெய் மற்றும் விலங்குகளில் இருந்து கிடைக்கும் கொழுப்பின் மூலம் சோப்பு தயாரிக்கப்படுகிறது.
- சோப்பினை கடின நீரில் பயன்படுத்த இயலாது.
- சோப்பு கடின நீருடன் சேரும் போது ஸ்கம் என்ற படிவுகளை உருவாகிறது.
- சோப்புகள் குறைந்த அளவில் நுரைகளை உருவாக்கும்.
டிடர்ஜெண்ட்
- டிடர்ஜெண்ட் ஆனது சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்பு ஆகும்.
- டிடர்ஜெண்ட் ஆனது பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- டிடர்ஜெண்ட் கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்ய பயன்படுகிறது.
- டிடர்ஜெண்ட் கடின நீருடன் சேரும் போது ஸ்கம் என்ற படிவுகளை உருவாகாது.
- டிடர்ஜெண்ட் அதிக அளவில் நுரைகளை உருவாக்கும்.
Similar questions