எத்தனாயிக் அமிலம் _______________ லிட்மஸ் தாளை ________________ ஆக மாற்றுகிறது.
Answers
Answered by
1
நீலம் , சிகப்பு this is your answer i hope it helps you
Answered by
0
நீலம், சிவப்பு
எத்தனாயிக் அமிலம்
- கார்பாக்சிலிக் அமில தொகுதியில் மிகவும் முக்கியமாக சேர்மம் எத்தனாயிக் அமிலம் அல்லது அசிட்டிக் அமிலம் ஆகும்.
- இதன் மூலக்கூறு வாய்ப்பாடு மற்றும் அமைப்பு வாய்பாடு ஆகும்.
- எத்தானாயிக் அமிலம் ஆனது நிறமற்ற ஒரு விரும்பதகாத மணம் உடைய நீர்மம் ஆகும்.
- இவை புளிப்பு சுவையினை உடையவை.
- இவை அமிலங்கள் என்பதால் நீல நிற லிட்மஸ் தாளை சிவப்பு நிற லிட்மஸ் தாளாக மாற்றுகின்றன.
- எத்தனாயிக் அமிலம் ஆனது ஆல்கஹால், ஆல்டிஹைடுகள், கீட்டோன்களின் கொதிநிலையினை விட அதிக கொதிநிலையினை (391 K) உடையது ஆகும்.
- குளிர வைக்கும் போது தூய அசிட்டிக் அமிலம் ஆனது பனிக்கட்டி போன்ற படிகத்தினை உருவாக்குவதால் கிளேசியல் என அழைக்கப்படுகிறது.
Similar questions