"கிரப் சுழற்சி இங்கு நடைபெறுகிறது அ. பசுங்கணிகம் ஆ. மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா) இ. புறத்தோல் துளை ஈ. மைட்டோ காண்ட்ரியாவின் உட்புறச்சவ்வ"
Answers
Answered by
5
மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதி (ஸ்ட்ரோமா)
காற்றுச் சுவாசம்
- காற்று சுவாசத்தின்போது ஆக்சிஜன் உதவியினால் உணவு ஆனது முழுவதுமாக ஆக்சிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலாக மாற்றப்படுகிறது.
- கிளைக்காலிஸிஸ், கிரப் சுழற்சி மற்றும் எலக்ட்ரான் கடத்தும் சங்கிலி அமைப்பு ஆகிய படிநிலைகளில் காற்றுச் சுவாசம் நடைபெறுகிறது.
கிரப் சுழற்சி
- மைட்டோகாண்ட்ரியாவின் உட்பகுதியில் (ஸ்ட்ரோமா) கிரப் சுழற்சி நடைபெறுகிறது.
- கிளைக்காலிஸிஸ் நிகழ்வின் முடிவில் உருவான இரு மூலக்கூறு பைருவிக் அமிலம் ஆனது முழுவதும் ஆக்சிகரணம் அடைந்து கார்பன் டை ஆக்சைடு மற்றும் நீராக மாற்றம் அடைகிறது.
- இந்த சுழற்சிக்கு கிரப் சுழற்சி அல்லது ட்ரை கார்பாக்ஸிலிக் அமில சுழற்சி (TCA சுழற்சி) என்று பெயர்.
Similar questions