India Languages, asked by anjalin, 10 months ago

இலையிடைத் திசு பசுங்கணிகங்களைப் பெற்றுள்ளது.

Answers

Answered by GrizelFernandes
0

Answer:

I can't understand this language.

Explanation:

BUT I WILL GIVE YOU RIGHT ANSWERS IF FOLLOW ME

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா  

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரியானது ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்

இலையிடைத்திசு

  • இரு‌ ‌வி‌த்‌திலை‌த் தாவர இலை‌யி‌‌ன் மே‌ற்புற‌த் தோலு‌க்கு‌ம், ‌கீ‌‌ழ்புற‌த் தோலு‌க்கு‌ம் இடையே காண‌ப்படு‌ம் தள‌த்‌திசு‌வி‌ற்கு இலை இடை‌‌த்‌திசு அ‌ல்லது ‌மீசோ‌பி‌ல் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • இ‌‌தி‌‌ல் இரு வகை செ‌ல்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.  

பா‌லிசே‌ட் பார‌ன்கைமா

  • இது மே‌ற்புற‌த் தோலு‌க்கு ‌கீழே காண‌ப்படு‌கிறது.
  • பா‌லிசே‌ட் பார‌ன்கைமா செ‌ல்க‌ள் நெரு‌‌க்கமாக அமை‌‌ந்த ‌நீளமான செ‌ல்க‌ள் ஆகு‌ம்.
  • இவை அ‌திகமான பசு‌ங்க‌ணிக‌ங்களுட‌ன் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • பா‌லிசே‌ட் பார‌ன்கைமா செ‌ல்க‌ள் ஒ‌ளி‌ச்சே‌ர்‌க்கை ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.  

ஸ்பாஞ்சி பாரன்கைமா

  • பா‌லிசே‌ட் பார‌ன்கைமா‌வி‌ற்கு ‌கீழே ‌ஸ்பா‌ஞ்‌சி பார‌ன்கைமா காண‌ப்படு‌கிறது.
  • ஸ்பாஞ்சி பாரன்கைமா‌வி‌‌ல் கோள வடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் கா‌ண‌ப்படு‌கி‌ன்றன.
  • இவை வாயு ப‌ரிமா‌ற்ற ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌‌கி‌ன்றன.
Similar questions