India Languages, asked by anjalin, 10 months ago

முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ------------------------

Answers

Answered by steffiaspinno
1

37 இணைக‌ள்

  • முயலின் நரம்பு மண்டலம் ஆனது மைய நரம்பு மண்டலம் (CNS), புற அமைவு நரம்பு மண்டலம் (PNS) மற்றும் தானியங்கு நரம்பு மண்டலம் (ANS) முத‌‌லியனவ‌ற்‌றினை உ‌ள்ளட‌க்‌கியதாக  செ‌ய‌ல்படு‌கிறது.
  • மைய நர‌ம்பு ம‌ண்ட‌ல‌த்‌தி‌ல் மூளை ம‌ற்று‌ம் த‌ண்டுவட‌ம் ஆ‌கிய இரு பகு‌திக‌ளு‌ம் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • புற அமைவு நர‌ம்பு ம‌ண்டல‌த்‌தி‌ல் 12 இணை மூளை நரம்புக‌ள் ம‌ற்று‌ம்  37 இணை தண்டு வட நரம்புக‌ள் அமை‌ந்து உ‌ள்ளது.
  • தானியங்கு நரம்பு மண்டலம் ஆனது பரிவு மற்றும் இணைப் பரிவு நரம்பு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு உ‌ள்ளது.  
  • ம‌ண்டை ஓ‌ட்டினு‌ள் மூளை ஆனது அமை‌ந்து உ‌ள்ளது.
  • மூளையானது மூ‌ன்று ச‌வ்வுகளா‌ல் சூழ‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளது.
Similar questions