இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் எவை ?
Answers
Answered by
3
Answer:
நுரையீரல்........
hope this helped you.
mark it as brainlist
நன்றி
Answered by
0
நுரையீரல்கள்
- இரு சுவாசக் கிளைகளுடனும் இணைந்துள்ள உறுப்புகள் நுரையீரல்கள் ஆகும்.
- ஓரிணை நுரையீரலின் வழியே முயலின் சுவாசம் நடைபெறுகிறது.
- நுரையீரல்கள் மார்புக்கூடு என்னும் மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் ஆன பகுதியில் உள்ளது.
- முயலின் மார்பறை ஆனது முதுகுப் புறத்தில் முதுகெலும்புத் தொடர், வயிற்றுப் பகுதியில் மார்பெலும்பு மற்றும் பக்கவாட்டில் விலா எலும்பு முதலியனவற்றினால் சூழப்பட்டு உள்ளது.
- உதரவிதானம் மார்பறையின் கீழே குவிந்து காணப்படுகிறது.
- ஒவ்வொரு நுரையீரலும் புளூரா என்ற இரட்டைச் சவ்வினால் சூழப்பட்டு உள்ளது.
- முயலில் மூச்சுக்குழாய் மார்புப் பகுதியினை அடைந்ததும் இரு மூச்சுக் கிளைக் குழல்களாகப் பிரிகிறது.
- ஒவ்வொரு கிளைக்குழலும் ஒரு நுரையீரலினுள் நுழைகிறது.
- மூச்சுக் கிளைக் குழல்கள் மூச்சு நுண்கிளைக் குழல்களாகப் பிரிந்து, காற்று நுண்ணறைகளில் முடிவடைகின்றன.
Similar questions