India Languages, asked by anjalin, 10 months ago

முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது ?

Answers

Answered by ᴅʏɴᴀᴍɪᴄᴀᴠɪ
4

Answer:

ஹெட்டோரோடோன்ட் பற்கள் வெவ்வேறு வகைகளின் பற்கள், ஒரே வகை பற்களுக்கு மாறாக ஹோமோடோன்ட் என்று அழைக்கப்படுகின்றன. ... இலைகளுக்கு இலையுதிர் (முதன்மை) மற்றும் இரண்டாம் நிலை (வயதுவந்த) பற்கள் இருப்பதால் முயல்களுக்கு ஒரு டிஃபைடோன்ட் பல் உள்ளது ..

hope this helped you

mark it as brainlist

நன்றி

Answered by steffiaspinno
2

முயலின் பல்லமைவு ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு  என அழை‌க்க‌ப்பட‌க் காரண‌ம்  

  • முய‌லி‌ன் ப‌ற்க‌ள் எலு‌ம்பு போ‌ன்ற கடினமான அமை‌ப்‌பினா‌ல் உணவு‌ப் பொரு‌ட்களை வெ‌ட்டுத‌‌ல், மெ‌ல்லுத‌‌ல், அரை‌த்த‌ல் முத‌லிய செ‌ய‌ல்க‌ள் எ‌ளிதாக நட‌க்‌கி‌ன்றன.  
  • மு‌ய‌ல்க‌ள் இரு முறை தோ‌ன்று‌ம் பல் அமைப்‌பினை பெ‌ற்று உ‌ள்ளது.
  • பாலூ‌ட்டிக‌ளி‌ல்  வெட்டும் பற்கள், கோரை‌ப் பற்கள், முன் கடைவாய்ப் பற்கள் மற்றும் பின்கடைவாய்ப் பற்கள் என நா‌ன்கு வகையான ப‌‌ற்க‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • முய‌லி‌ல் ப‌‌ற்க‌ள் வெ‌‌வ்வேறு வகையாக உ‌ள்ளது. இ‌ந்த ப‌ல் அமை‌ப்‌பி‌ற்கு மாறுப‌ட்ட ப‌ல் அமை‌ப்பு அ‌ல்லது ஹெ‌ட்டிரோடா‌ன்‌ட் எ‌ன்று பெய‌ர்.
  • வெ‌ட்டு‌ம் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் மு‌ன் கடைவா‌ய்‌ப் ப‌ற்களு‌க்கு இடையே காண‌ப்படு‌ம் இடைவெ‌ளி‌‌யி‌ல் உருவாகு‌ம் பகு‌தியே டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி‌ மெல்லும் போதும், அரைக்கும் போதும் உணவைக் கையாள‌ப் பய‌ன்படு‌கிறது.
Similar questions