India Languages, asked by anjalin, 10 months ago

". வேர்த் தூவிகளானது ஒரு அ. புறணி செல்லாகும்ஆ. புறத்தோலின் நீட்சியாகும் இ. ஒரு செல் அமைப்பாகும் ஈ. ஆ மற்றும் இ."

Answers

Answered by kaamilahap
0

Answer: According to my translation it means

The root spirits are a. Go to the cortex Extension of the epidermis e. E is a cell structure. A and E. "

HOPE IT HELPED YOU

THANK YOU

THANK YOU PLZ MARK ME AS BRILLIANIST

Answered by steffiaspinno
0

ஆ மற்றும் இ

வே‌ர்‌த் தூ‌விக‌ள்  

  • ஒரு தாவர வே‌ரி‌ன் நு‌னி‌யி‌ல் பல கோடி‌க்கண‌க்கான வே‌ர்‌த் தூ‌விக‌ள் காண‌ப்படு‌கி‌ன்றன.
  • இ‌ந்த வே‌ர்‌த் தூ‌விக‌ள் ம‌ண்‌ணி‌ல் உ‌ள்ள ‌நீ‌‌ர் ம‌ற்று‌ம் க‌னிம‌ங்களை உ‌றி‌ஞ்சு‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுபடு‌கி‌ன்றன.
  • வே‌‌ர்‌த் தூ‌விக‌ள் எ‌ன்பது வே‌ரி‌ன் புற‌த்தோ‌ல் செ‌ல்க‌‌ளி‌ன் ‌‌நீ‌ட்‌சிக‌ள் ஆகு‌ம்.
  • வே‌ர்‌த்தூ‌விக‌ள் மெ‌ன்மையானவை, மெ‌ல்‌லிய சுவ‌ரினை உடையவை ம‌ற்று‌ம் ஒரு செ‌ல்லா‌ல் ஆனவை ஆகு‌ம்.
  • தாவர‌த்‌தி‌ன் உ‌றி‌ஞ்சு‌ம் பர‌ப்‌பினை வே‌ர்‌த் தூ‌விக‌ள் அ‌திக‌ரி‌க்‌கி‌ன்றன.
  • வே‌ர்‌த்தூ‌வி‌யினு‌ள் ‌நீ‌ர் செ‌ன்றவுட‌ன் புற‌ணி‌ப் பகு‌தி‌‌யினை ‌விட வே‌ர்‌த்தூ‌வி‌யி‌ல் ‌நீ‌ரி‌ன் செ‌றிவானது அ‌திகமாக உ‌ள்ளது.
  • இதனா‌ல் ச‌வ்வூடு பரவ‌லி‌ன் காரணமாக ‌நீரானது வே‌ர்‌த் தூ‌வி‌யி‌லிரு‌ந்து புற‌ணி‌ செ‌ல்க‌ள் வ‌ழியாக சைல‌த்‌தினை அடை‌கி‌றது.  
Similar questions