மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் ____________ என அழைக்கப்படுகின்றத
Answers
Answered by
3
sorry can't understand this language ask in english or in hindi
Answered by
0
அல்லீல்கள் அல்லது அல்லிலோ மார்ஃபுகள்
மெண்டலின் ஒரு பண்புக் கலப்பு
- ஒரு பண்புக் கலப்பு என்பது ஒரு பண்பின் இரு மாற்றுத் தோற்றங்களைத் தனித்தனியாகப் பெற்ற இரு தாவரங்களைக் கலவியுறச் செய்வது ஆகும்.
- ஆய்வில் காரணிகள் ஒரு தலைமுறையிடம் இருந்து மற்றொரு தலைமுறைக்கு கடத்தப்படுகிறது.
- நெட்டை தாவரத்தில் காணப்படும் ஒரு ஜோடி காரணிகள் T என்ற எழுத்தாலும், குட்டை தாவரத்தில் காணப்படும் ஒரு ஜோடி காரணிகள் t என்ற எழுத்தாலும் குறிக்கப்படுகிறது.
- ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள் தோன்ற இரு வகையான காரணிகள் காரணமாக உள்ளன.
- இவைகள் அல்லீல்கள் அல்லது அல்லிலோ மார்ஃபுகள் என அழைக்கப்படுகிறது.
- இவைகள் மரபுப் பண்பினை நிர்ணயிப்பவைகளாக உள்ளன.
Similar questions