பீனோடைப், ஜீனோடைப் பற்றி நீவிர் அறிவது என்ன?
Answers
Answered by
0
Answer:
I cant understand Tamil letters words but I am so sorry
Answered by
5
பீனோடைப், ஜீனோடைப்
F2 சந்ததி
- முதல் சந்ததியின் (F1) ஒரு பண்பு கலப்புயிரியான நெட்டைத் தாவரங்களை தன் மகரந்தச் சேர்க்கை ஆய்விற்கு உட்படுத்தும் போது 3 : 1 என்ற விகிதத்தில் நெட்டை மற்றும் குட்டைத் தாவரங்கள் உருவாகின.
- ஒரு குறிப்பிட்ட பண்பின் வெளித் தோற்றத்தினை புறத்தோற்றம் அல்லது பீனோ டைப் என்று அழைக்கலாம்.
- புறத்தோற்ற விகிதம் 3 : 1 ஆகும்.
- F2 சந்ததியில் கலப்பற்ற நெட்டை (TT–1), கலப்பின நெட்டை (Tt–2), கலப்பற்ற குட்டை (tt–1) முதலிய மூன்று விதமான தாவரங்கள் தோன்றின.
- தாவரங்களின் ஜீனாக்கம் ஆனது ஜீனோடைப் என அழைக்கப்படுகிறது.
- எனவே ஒரு பண்பு கலப்பின் ஜீனாக்க விகிதம் 1:2:1 ஆகும்.
Similar questions