"ஹார்மோன்கள் குறைபாடுகள் அ) தைராக்சின் - அக்ரோமேகலி ஆ) இன்சுலின் - டெட்டனி இ) பாராதார்மோன் - எளிய காய்டர் ஈ) வளர்ச்சி ஹார்மோன் – டயாபடிஸ் இன்சிபிடஸ் உ) ADH – டயாபடிஸ் மெல்லிடஸ் "
Answers
Answered by
0
Answer:
முன்புற பிட்யூட்டரியால் சுரக்கப்படும் ஹார்மோன்கள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
*தைரோட்ரோபின், அல்லது தைராய்டு-தூண்டுதல் ஹார்மோன் (TSH)
*கோனாடோட்ரோபின்கள், அல்லது நுண்ணறை-தூண்டுதல் ஹார்மோன் (FSH) மற்றும் லுடினைசிங் ஹார்மோன் (LH)
*சோமாடோட்ரோபின் அல்லது வளர்ச்சி ஹார்மோன் (GH)
(கார்டிகோட்ரோபின், அல்லது அட்ரினோகார்டிகோட்ரோபிக் ஹார்மோன் (ACTH)
புரோலாக்டின்.
Answered by
0
பொருத்துதல்
- அ - 3, ஆ - 5, இ - 2, ஈ - 1, உ - 4
தைராக்சின்
- தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக சுரக்கும் போது ஏற்படும் நிலைக்கு ஹைப்போ தைராய்டிசம் என்று பெயர்.
- எளிய காய்டர் ஹைப்போ தைராய்டிசத்தின் வெளிப்பாடு ஆகும்.
இன்சுலின்
- இன்சுலின் குறைவாக சுரப்பதினால் டயாபடிஸ் மெல்லிடஸ் என்ற நீரிழிவு நோய் ஏற்படுகிறது.
பாராதார்மோன்
- பாராதார்மோன் குறைவாக சுரப்பதினால் டெட்டனி என்ற தசை இறுக்கம் ஏற்படுகிறது.
வளர்ச்சி ஹார்மோன்
- வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரப்பதினால் பெரியவர்களுக்கு உண்டாகும் குறைபாடே அக்ரோமெகலி ஆகும்.
- இதன் காரணமாக முகம், தலை, கை, கால்கள் அதிக வளர்ச்சியினை பெற்றிருக்கும்.
ADH
- ADH குறைவாக சுரப்பதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) ஏற்படுகிறது.
- இந்த குறைப்பாட்டிற்கு டயாபடீஸ் இன்சிபிடஸ் என்று பெயர்.
Similar questions