மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது _______________
Answers
Answered by
1
Answer:
மண்ுவது........
Explanation:
மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது _______________
Answered by
0
மண்ணரிப்பு
- மட்கிய இலை, தழைகள், தாது உப்புக்கள் போன்ற தாவரங்கள் வளர்ச்சி அடைவதற்கு தேவையான முக்கிய ஊட்ட பொருட்களைக் கொண்டவையே மண்ணின் மேலடுக்குகள் ஆகும்.
- மண்ணின் மேல் அடுக்கு மண் துகள்கள் அகற்றப்படுவது மண்ணரிப்பு என்று அழைக்கப்படுகிறது.
- அதாவது மேலடுக்கு மண் ஆனது காற்று மற்றும் நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்படுவதால் ஏற்படுவதே மண்ணரிப்பு ஆகும்.
- பெரு வெள்ளம், மனிதரின் நடவடிக்கைகள், கால்நடைகளின் அதிக மேய்ச்சல், வேகமாக வீசும் காற்று, நிலச்சரிவு, வேளாண்மை, காடு அழிப்பு மற்றும் சுரங்கங்கள் போன்றவை மண்ணரிப்பு உண்டாவதற்கான காரணிகள் ஆகும்.
- மேற்கண்ட காரணிகளை குறைப்பதன் மூலமாகவே ஒரு பகுதியில் ஏற்படும் மண்ணரிப்பினை குறைக்க இயலும்.
Similar questions
Biology,
4 months ago
Political Science,
4 months ago
Computer Science,
4 months ago
English,
9 months ago
English,
9 months ago
Geography,
1 year ago
Math,
1 year ago
Physics,
1 year ago