சிப்கோ இயக்கம் _______________ எதிராக ஆரம்பிக்கப்பட்டது.
Answers
Answered by
0
Answer:
I think it's against to deforestation of trees
Answered by
0
காடுகளை அழிப்பதற்கு
சிப்கோ இயக்கம்
- மரங்கள் மற்றும் காடுகள் அழிப்பதை அகிச்சை வழியே எதிர்த்து அவற்றினை பாதுகாக்கும் நோக்கில் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இயக்கமே சிப்கோ இயக்கம் ஆகும்.
- தழுவுதல் என்பதே சிப்கோ என்ற வார்த்தையின் பொருள் ஆகும்.
- அதாவது கிராம மக்கள் மரங்களை வெட்ட விடாமல் வட்டமாக சூழ்ந்து மரங்களை கட்டித் தழுவியபடி நின்றதால் சிப்கோ என்ற பெயர் பெற்றது.
- சிப்கோ இயக்கம் ஆனது உத்திரப் பிரதேச மாநிலத்தில் (தற்போதைய உத்தரகாண்ட்) உள்ள சாமோலி என்ற கிராமத்தில் முதன் முதலில் தோன்றியது ஆகும்.
- சிப்கோ இயக்கம் ஆனது இமயமலைப் பகுதிகளில் உள்ள காடுகளை 15 ஆண்டுகள் அழிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை கொண்டு வந்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Math,
5 months ago
Math,
10 months ago
Biology,
1 year ago
Social Sciences,
1 year ago