மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் அ) நீர் ஆற்றல் ஆ) சூரிய ஆற்றல் இ) காற்றாற்றல். ஈ) வெப்ப ஆற்றல
Answers
Answered by
1
Answer:
ஆ)சூரிய ஆற்றல்.
hope this answer as brainlist.
Answered by
0
காற்று ஆற்றல்
- காற்று ஆற்றல் ஒரு வகையாக புதுப்பிக்கக்கூடிய மரபுசார் ஆற்றல் மூலம் ஆகும்.
- காற்றாலைகளின் மூலம் காற்று வீசும் போது இறக்கைகள் சுற்றி காற்றின் இயக்க ஆற்றலானது எந்திர ஆற்றலாக மாற்றம் அடைகிறது.
- இந்த காற்று ஆற்றல் ஆனது நீர் உந்திகள், அரவை ஆலைகள் இயக்க, மின்சார உற்பத்தி செய்ய மற்றும் கிணற்றிலிருந்து நீரை மேலேற்றப் பயன்படுகிறது.
காற்று ஆற்றலின் நன்மைகள்
- காற்று ஆற்றல் ஆனது மிக மலிவான வழக்கமான வர்த்தக ரீதியிலான தீர்ந்து போகாத ஆற்றல் மூலம் ஆகும்.
- இது சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆற்றல் மூலம் ஆகும்.
- காற்று ஆற்றல் ஆனது எந்தவித மாசுவினையும் ஏற்படுத்துவது கிடையாது.
- மற்ற மின்னாற்றல் உற்பத்தி நிலையங்களை விட காற்று ஆற்றல் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்பு செலவு மிகவும் குறைவானது ஆகும்.
Similar questions