India Languages, asked by anjalin, 10 months ago

உடல இனப்பெருக்கம் ஏன் குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் நடைபெறுகிறது ?

Answers

Answered by samalsunil
0

Answer:

we can't understand this language

Answered by steffiaspinno
0

உடல இனப்பெருக்கம் கு‌றி‌ப்‌பி‌ட்ட தாவர‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் ‌நிகழ காரண‌ம்

  • இனப்பெருக்க முறையின் மூலம் உயிரினமானது தங்களை போல ஒத்த உருவமுடைய இனத்தினை பெருக்கி கொள்கின்றன.
  • தாவரங்களில் மூன்று வகையான இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • அவை உடல இனப்பெருக்கம், பாலிலா இனப்பெருக்கம் ம‌ற்று‌ம் பாலினப் பெருக்கம்  ஆகு‌ம்.

உடல இனப்பெருக்கம்

  • தாவரத்தின் பாகங்களான தண்டு, இலை,மொட்டு,வேர் ஆகியவற்றின் செல்களிலிருந்து இருந்து இளந்தாவரங்கள் தோன்றும் நிகழ்வே உடல இனப்பெருக்கம் ஆகும்.
  • இனப்பெருக்கம் நிகழும்போது குன்றாபகுப்பு மட்டும் நடைபெறுவதால் தாவரத்தின் பாகங்களிலிருந்து உருவாகும் புதிய தாவரங்கள் தாய் தாவரங்களை போல ஒத்து காணப்படுகின்றன.
  • இந்த இனப்பெருக்கத்தில் இனச்செல்கள் இணைவதில்லை.
  • பிளத்தல், இழப்பு மீட்டல், மொட்டுவிடுதல், துண்டாதல் ஆகிய முறையில் தாவரங்களில் உடல இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
  • எனவே உடல இனப்பெருக்கம் குறிப்பிட்ட தாவரங்களில் மட்டும் நிகழ்கிறது.
Similar questions