பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள் யாவை ?
Answers
Answered by
2
Answer:
sorry dear
Explanation:
i can't understand which language is this
Answered by
0
பூச்சிகள் மூலம் மகரந்தசேர்க்கை நடைபெறும் மலரின் பண்புகள்
- மகரந்தத்தூள் சூலகமுடியை அடையும் நிகழ்வானது மகரந்த சேர்க்கை ஆகும்.
- ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் அதே மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது தன் மகரந்தசேர்க்கை எனவும், ஒரு மலரில் உள்ள மகரந்தத்தூள் வேறொரு மலரில் உள்ள சூலக முடியை சென்றடைவது அயல் மகரந்தசேர்க்கை எனவும் அழைக்கபடுகின்றன.
- அயல் மகரந்த சேர்க்கையில் மகரந்தத்தூளானது விலங்குகள், பூச்சிகள், நீர் மற்றும் காற்றின் மூலம் எடுத்து செல்லப்படுகின்றன.
- பூச்சிகள் வழியாக மகரந்தசேர்க்கை நடைபெறும் தாவரங்களில் உற்பத்தி செய்யப்படும் மகரந்தத்தூள்கள் பெரியதாகவும், நிறம்,மணம், தேன்சுவை தன்மை உடையதாகவும் இருக்கும்.
- பூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் மலர்களில் 80% மகரந்தசேர்க்கை தேனீக்களால் நடைபெறுகிறது.
- அயல் மகரந்தசேர்க்கையின் மூலம் உருவாகும் விதைகள் வலிமை வாய்ந்த தாவரங்களை உருவாக்குகின்றன.
Similar questions