கருப்பையின் அதிதீவிர தசைச் சுருக்குதலுக்கு காரணமான ஹார்மோனின், பெயரைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
I can't understand this language
Explanation:
BUT I WILL GIVE YOU RIGHT ANSWERS IF FOLLOW ME
Answered by
0
ஆக்சிடோசின்
- மனிதனில் கருவுறுதல் பாலினப்பெருக்க முறையில் நடைபெறுகிறது.
- ஆணின் இனப்பெருக்க உறுப்பானது விந்தகம் எனவும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பானது அண்டகம் எனவும் அழைக்கப்படுகின்றன.
- விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை உருவாக்குகிறது.
- இது கருவுற்ற முட்டையாகும்.
- பிறகு பிளத்தல் மற்றும் கருக்கோளமாதல், பதித்தல், கேஸ்ட்ருலாவாக்கம், உறுப்பாதல், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கம், கர்ப்பகாலம், குழந்தை பிறப்பு, பாலூட்டுதல் ஆகியவை கருவுறுதலில் நடைபெறும் மாறுதல்களாகும்.
- தாயின் கருப்பையிலிருந்து குழந்தை வெளிவருவதையே குழந்தை பிறப்பு என்கிறோம்.
- குழந்தை வெளியே வருவதற்கு தேவையான சக்தியையும், கருப்பை சுருங்குவதை தூண்டுவது அல்லது தசைச் சுருக்குதலுக்கு காரணமான இருப்பது ஆக்சிடோசின் என்னும் ஹார்மோன் ஆகும்.
Similar questions