விந்து செல்லின் அகரோசோமில் காணப்படக்கூடிய நொதியின் பெயரென்ன?
Answers
Answered by
0
संज्ञा और सर्वनाम की विशेषता बताने वाले शब्दों को विशेषण कहते हैं
उदाहरण : काला, ईमानदार, तीन, लंबा, सुंदर
C
विशेषण शब्द जिन शब्दों की विशेषता बताते हैं । हैं कहते विशेष्य उन्हें ,
उदाहरण : सुंदर लड़का, तीन बच्चें, काला बस्ता, ईमानदार राहुल ।

வி ந் து செ ல் லி ன் அக்ரோசோமில் காணப்படக்கூடிய நொதி
- மனிதரில் நடைபெறும் பாலினப்பெருக்கத்தில் ஆணின் இனப்பெருக்க உறுப்பான விந்தகமும், பெண்ணின் இனப்பெருக்க உறுப்பான அண்டகமும் பங்கேற்கின்றன.
- ஆண்களின் வாழ்நாளில் 500 பில்லியன் விந்தணுக்கள் வெளியேறுகின்றன.
- விந்தகம் முதல் நிலை பாலினபெருக்க உறுப்பாகும்.
- விந்தகத்திலிருந்து உருவாகும் செல்லானது விந்து செல் ஆகும்.
- விந்து செல் தலை, வால், நடுப்பகுதி ஆகியவற்றை கொண்டுள்ளது.
- விந்து செல்லின் நீண்ட தலைப்பகுதி சுருங்கிய உட்கருவை கொண்டுள்ளது.
- அக்ரோசோம் என்பது தொப்பி போன்ற முன் முனை பகுதியினை குறிக்கிறது.
- விந்து அண்டத்தினுள் நுழையும்போது சைகோட் என்னும் கருமுட்டையை தோற்றுவிக்கின்றது.
- இந்த நிகழ்வானது கருவுறுதல் எனப்படும்.
- அக்ரோசோம் ஆனது கருவுறுதலின் போது விந்து அண்டத்தினுள் நுழைவதற்கு தேவையான ஹயலுரானிடேஸ் என்னும் நொதியை கொண்டுள்ளது.
Similar questions