India Languages, asked by anjalin, 7 months ago

நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் என்ன?

Answers

Answered by ABHAY011
2

Answer:

DON'T UNDERSTAND YOUR QUESTION AND LANGUAGE.

Answered by steffiaspinno
0

நம் நாட்டில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம்

  • குடும்ப கட்டுபாட்டு திட்டம் என்பது மக்கள் தொகை உயர்வினை கட்டுபடுத்த மேற்கொள்ளப்படும் முறையாகும்.
  • மக்கள் தொகை அதிகரிப்பினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டே  குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமைக்கப்பட்டது.
  • குடும்பம் மற்றும் சமுதாய நலன் கருதி இளம் தம்பதியினர் தாமாகவே முன் வந்து குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளுதல் குடும்ப நலதிட்டமாகும்.
  • குடும்பக் கட்டுப்பாட்டிற்கான குறியீடு தலைகீழான சிவப்பு முக்கோண வடிவத்தில் குறிப்பிட‌ப்பட்டிருக்கும்.
  • சிறு குடும்பமே சீரான வாழ்வு என்னும் வாசகமானது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாம் காணலாம்.
  • தடுப்பு முறைகள், ஹார்மோன் முறைகள், அறுவை சிகிச்சை,  கருப்பையினுள் பொருத்தப்படும் கருத்தடை சாதனங்கள் ஆகிய பல கருத்தடை முறைகள் இருந்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படாததன் காரணம் ஆகும்.
Similar questions