India Languages, asked by anjalin, 9 months ago

குழந்தைகளில் தைராய்டு ஹார்மோன்களின் குறைவான சுரப்பின் காரணமாக _________ உண்டாகிறது.

Answers

Answered by Agamsain
0

Answer:

தைராய்டு சுரப்பி உங்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. உங்கள் தைராய்டு அதிக ஹார்மோனை (ஹைப்பர் தைராய்டிசம்) உற்பத்தி செய்யும் போது அல்லது போதுமானதாக இல்லாதபோது (ஹைப்போ தைராய்டிசம்) பலவிதமான கோளாறுகள் ஏற்படலாம். தைராய்டின் நான்கு பொதுவான கோளாறுகள் ஹாஷிமோடோ நோய், கிரேவ்ஸ் நோய், கோயிட்டர் மற்றும் தைராய்டு முடிச்சுகள்.

Answered by steffiaspinno
0

கிரிட்டினிசம்

  • ட்ரை அயோடோ தைரானின் மற்றும் டெட்ரா அயோடோ தைரானின் அல்லது தைராக்சின் ஆகியவை தைராய்டு சுரப்பிகளால் சுரக்கப்படும் சுரப்பிகள் ஆகும்.
  • உணவில் தேவையான அயோடின் இல்லாமல் இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஏற்படுகிறது.
  • தைராய்டு சுரப்பி இயல்பான அளவில் ஹார்மோன்களை சுரக்காமல் இருக்கும் நிலைக்கு தைராய்டு குறைபாடு என்று பெயர்.
  • தைராய்டு ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரந்தால் ஹைப்போ தைராய்டிசம் எனவும், அதிகமாக சுரந்தால் ஹைபர் தைராய்டிசம் எனவும் அழைக்க‌ப்படுகின்றன.
  • தைராய்டு ஹார்மோன் இயல்பாக சுரப்பதை விட குறைவாக சுரப்பதால் குழந்தைகளில் கிரிட்டினிசம் என்னும் நோய் உண்டாகிறது.
  • இதனால் இவர்கள் குறைந்த மனவளர்ச்சி உடையவர்களாகவும், குள்ளமாகவும், எடை குறைவாகவும் காணப்படுகின்றனர்.
Similar questions