India Languages, asked by anjalin, 8 months ago

புற்று செல் சாதாரண செல்லிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

Answers

Answered by steffiaspinno
0

சாதாரண செ‌ல்‌லி‌லிரு‌ந்து பு‌ற்று செ‌ல் வேறுபடு‌ம் ‌வித‌ம்

  • பாதிக்கப்பட்ட செல்கள் தனது அருகில் இருக்கும் திசுக்களுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தி கட்டிகளை உருவாக்குகின்றன.
  • பிறகு புற்று செல்கள் திசுக்களை அழிக்கின்றன.  
  • இது போன்ற செயல்கள் சாதாரண செல்களில் ஏற்படுவதில்லை.
  • புற்று செல்கள் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • எனவே இத்தகைய விபரீதமான செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.
  • புகை பிடிப்பதை தவிர்த்தால் நுரையீரல் நோய் வராமல் தடுக்கலாம்.
  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
Similar questions