India Languages, asked by anjalin, 7 months ago

இரத்தப் புற்றுநோய்க்கு ------------------------- என்று பெயர்.

Answers

Answered by steffiaspinno
0

லியூக்கேமியா

  • நுரையீரல், எலும்புகள், மூளை, கல்லீரல், தோல் ஆகியவை புற்று நோயால் பாதிக்கப்படும் உறுப்புகளாகும்.
  • எனவே இத்தகைய விபரீதமான புற்று நோய் செல்களை அழிக்க அறுவை சிகிச்சை, தடைகாப்பு சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை ஆகிய முறைகள் பின்பற்றபடுகின்றன.  
  • புற்று நோயை உண்டாக்கும் வைரஸ்கள் ஆன்டிஜெனிக் வைரஸ்கள் என்று அழைக்க‌ப்படுகின்றன.
  • புற்று செல்கள் உடலின் தொலைவில் உள்ள  பாகங்களுக்கும் சென்று நல்ல நிலையில் இருக்கும் திசுக்களையும் அழிக்கும் திறன் படைத்தவை.
  • 15 வயதை விட குறைவான வயதை உடைய குழந்தைகள் இரத்த புற்று நோயால் பாதிக்க‌ப்படுகின்றனர்.
  • எலும்பு மஜ்ஜை மற்றும் நிணநீர் முடிச்சுகளில் உள்ள இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே லியூக்கேமியாவின் பணியாகும்.
  • லியூக்கேமியா  இரத்தப் புற்றுநோய் என்றும் அழைக்க‌ப்படுகின்றது.
Similar questions