India Languages, asked by anjalin, 11 months ago

அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் உருவாவது அ) ஞாபக மறதி ஆ) கல்லீரல் சிதைவு இ) மாயத் தோற்றம் ஈ) மூளைச் செயல்பாடு குறைதல

Answers

Answered by irfan1728
37

உருவாவது அ) ஞாபக மறதி ஆ) கல்லீரல் சிதைவு இ) மாயத் தோற்றம் ஈ) மூளைச் செயல்பாடு குறைதலunits of uniform speeds and non uniform speed are

Answered by steffiaspinno
0

கல்லீரல் சிதைவு

  • மதுவினை உட்கொள்ளுவதால் மனிதனின் உடல், மனம் சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
  • தொடர்ச்சியாக மதுவினை குடித்தால் மதுவிற்கு அடிமையாதல் என்று கூறப்படுகிறது.
  • இது அருந்துபவர்க்கு மட்டும் அல்லாமல் தன்னை சார்ந்த குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிற்கும் தீங்கினை விளைவிக்கின்றன.
  • ஆல்கஹாலை அல்லது மது அதிகமாக அருந்துவதால் மங்கலான, குறைந்த பார்வை திறனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
  • உடல் தனது கட்டுபாட்டினை இழந்து, செயல்பாடுகளையும் குறைத்து இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றன.
  • இதயம் தொடர்பான நோய்கள் அதிகப்படியாக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
  • நரம்பு செல்களை பாதித்து உடல் மற்றும் உளவியல் சம்மந்தமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
  • அளவுக்கு மிஞ்சிய மதுப்பழக்கத்தினால் கல்லீரலில் சிதைவு ஏற்பட்டு, அதிக அளவு கொழுப்பு சேமிக்கப்பட்டு வீக்கம் ஏற்படுகிறது.
Similar questions