India Languages, asked by anjalin, 10 months ago

மது அருந்தியவுடன், உடலில் முதலில் பாதிக்கப்படும் பகுதி அ) கண்கள் ஆ) செவி உணர்வுப் பகுதி இ) கல்லீரல் ஈ) மைய நரம்பு மண்டலம்

Answers

Answered by Agamsain
0

Answer:

கல்லீரல்

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

மைய நரம்பு மண்டலம்

  • மதுவினை தொடர்ச்சியாக அருந்துவதால் அவர்களுக்கு மட்டும் அல்லாது அவனை சார்ந்த குடும்பம், சமுதாயம் ஆகியவற்றிற்கும் தீங்கினை விளைவிக்கின்றன.
  • மதுவினை உட்கொள்ளுவதால் மனிதனின் உடல், மனம் சார்ந்த செயல்பாடுகள் பாதிப்படைகின்றன.
  • தொடர்ச்சியாக மதுவினை குடித்தால் மதுவிற்கு அடிமையாதல் என்று கூறப்படுகிறது.
  • இது மயக்க மருந்தாகவும், வலியினை நீக்கும் வலி நிவாரணியாகவும் செயல்பட்டு உடல் செயல்பாட்டின் முக்கிய பணியினை செய்யும் மைய நரம்பு மண்டலத்தை பாதிக்கின்றன.
  • இதனால் மங்கலான, குறைந்த பார்வை திறனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
  • உடல் தனது கட்டுபாட்டினை இழந்து, செயல்பாடுகளையும் குறைத்து இறுதியில் இறப்பினை ஏற்படுத்துகின்றன.
  • இதயம் தொடர்பான நோய்கள் அதிகப்படியாக மது அருந்துவதால் ஏற்படுகிறது.
  • நரம்பு செல்களை பாதித்து உடல் மற்றும் உளவியல் சம்மந்தமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
Similar questions