India Languages, asked by anjalin, 1 year ago

"பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல், அறிவுக்கூர்மை மற்றும் சிந்தித்தல் ஆகிய செயல்களுக்கான இடத்தைக் கொண்டது அ) சிறுநீரகம் ஆ) காது இ) மூளை ஈ) நுரையீரல"

Answers

Answered by Agamsain
0

Answer:

காது

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

மூளை

  • மூளையின் துணையின்றி நாம் எந்த வேலையும் செய்ய இயலாது.
  • உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழே கொண்டுவருவது மூளை ஆகும்.
  • மூளை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
  • அவை  முன் மூளை, நடு மூளை, பின் மூளை ஆகும்.
  • மூளையை சுற்றி அமைந்துள்ள உறைக்கு மூளை உறை என்று பெயர்.
  • இது மூளைக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
  • மூளையில் காணப்படும் மூன்று பகுதிகளில் அதிகமான பரப்பை கொண்டது பெருமூளை ஆகும்.
  • பெருமூளையின் வெளிப்புற பகுதியானது சாம்பல் நிறத்தில் காணப்படுகிறது.
  • மூளை பகுதிகள் பெரும்பாலும் கொழுப்பு அமிலங்களால் ஆனது.
  • சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, அறிவுடன் செயல்படுதல்,  பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல் ஆகிய செயல்கள் மூளை உதவியுடன் நடைபெறுகின்றன.
Similar questions