India Languages, asked by anjalin, 10 months ago

மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள் யாவை?

Answers

Answered by parthibaner1
2

Explanation:

மண்டை ஓடு

நன்றி நண்பா!!!!!

Answered by steffiaspinno
0

மூளையைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் உறுப்புகள்

  • மூளைக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு மூளை உறை பாதுகாக்கிறது.
  • மூளையை சுற்றி அமைந்துள்ள உறைக்கு மூளை உறை என்று பெயர்.
  • இது மூளைக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படுகிறது.
  • மூன்று வகையான மூளை உறைகள் உள்ளன.
  • அவை டியூரா மேட்டர், அரக்னாய்டு, பையா மேட்டர் ஆகும்.  

டியூரா மேட்டர்  

  • மூளை உறைகளுள் வெளிப்புறமாக காணப்படும் உறையின் பெயர் டியூரா மேட்டர் ஆகும்.
  • இது தடிமனாகவும், கனமாகவும் இருக்கும்.  

அரக்னாய்டு உறை

  • இது மூளையின் நடுப்பகுதியில் காணப்படும் மென்மையான உறை.
  • சிலந்தி வலை போன்ற அமைப்பினை உடையது.

பையா மேட்டர்

  • இது மூளையின் உட்புறத்தில் காணப்படுகிறது.
  • இதனால் உறை மிக மென்மையானதாக அமைந்திருக்கும்.  
Similar questions