India Languages, asked by anjalin, 8 months ago

பெருமூளை உடலின் தன்னிச்சையான செயல்படும் செயல்களை கட்டுப்படுத்துகிறது.

Answers

Answered by Agamsain
0

Answer:

தன்னிச்சையான மற்றும் தன்னார்வ நடவடிக்கைகள் இரண்டும் மூளையின் ஒரே பகுதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. உடலின் அனைத்து தன்னார்வ செயல்களும் பெருமூளை முன் பகுதியிலுள்ள மோட்டார் புறணி மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றன.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று தவறு ஆகு‌ம்.  

‌விள‌க்க‌ம்  

சிறுமூளை  

  • முன் மூளை, நடுமூளை, பின் மூளை என மூன்று பகுதிகளாக மூளை பிரிக்கபட்டுள்ளது.
  • பின் மூளையானது சிறு மூளை, பான்ஸ், முகுளம் ஆகிய பகுதிகளை உடையது.

பான்ஸ்

  • பான்ஸ் என்பது சிறுமூளையில் காணப்படும் இரண்டு பக்கவாட்டு கதுப்புகளை இணைக்கும் பகுதியாகும்.
  • இது சுவாசம் தொடர்பான பகுதிகளை கட்டு‌ப்படுத்துகிறது.

முகுளம்

  • இவற்றில் சுவாசத்தினை ஏற்படுத்தும் மையம், உயிர் வாழ்வதற்கு காரணமாக இருக்கும் இதய துடிப்பினை கட்டுபடுத்தும் மையம் ஆகியவை உள்ளது.
  • உமிழ்நீர் சுரத்தல், வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையமாக முகுளம் செயல்படுகிறது.

சிறு மூளை

  • தசைகளின் தன்னிச்சையான  இயக்கத்தை கட்டுபடுத்தல், உடலை சம நிலையில் வைத்தல் ஆகியவை சிறு மூளையின் பணியாகும்.
  • எனவே கொடுக்கப்பட்ட தொடர்  தவறானது.
Similar questions