India Languages, asked by anjalin, 10 months ago

மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.

Answers

Answered by Agamsain
0

Answer:

செரிப்ரோஸ்பைனல் திரவம் (சி.எஸ்.எஃப்) அமைப்பு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது மற்றும் மூளையில் இருந்து கழிவுப்பொருட்களை நீக்குகிறது.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

ச‌ரியா தவறா

  • மேலே கூற‌ப்ப‌ட்டு உ‌ள்ள கூ‌ற்று ச‌ரி ஆகு‌ம்.  

விள‌க்க‌ம்  

  • சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி, அறிவுடன் செயல்படுதல்,  பார்த்தல், கேட்டல், நினைவுத்திறன், பேசுதல் ஆகிய செயல்கள் மூளை உதவியுடன் நடைபெறுகின்றன.
  • இத்தகைய முக்கியமான செயல்களை  செய்யும் மூளை ஒரு திரவத்தால் சூழப்பட்டு மிதந்த நிலையில் காணப்படுகின்றன.
  • இந்த திரவம் மூளைத் தண்டுவடத் திரவம் என்று அழைக்க‌ப்படுகின்றது.
  • மூளைத் தண்டுவடத் திரவத்தின் பணியானது மூளைக்கு எந்த வித அதிர்வும் ஏற்படாமல் பாதுகாத்து கொள்ளுதல் ஆகும்.
  • மேலும் இது மூளையில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
  • புற சூழலால் ஏற்படும் மாற்றங்களால் திடீரென ஏற்படும் அதிர்வுகளில் இருந்து மூளை பாதுகாப்பதும் தண்டுவட திரவம் ஆகும்.
  • மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை மூளைத் தண்டுவடத் திரவம் அளிக்கிறது.
  • எனவே கொடுக்கப்பட்ட தொடர்  சரியானது.
Similar questions