India Languages, asked by anjalin, 8 months ago

மரபுப் பொறியியல் – வரையற

Answers

Answered by Agamsain
1

Answer:

மரபணு பொறியியல், மரபணு மாற்றம் அல்லது மரபணு கையாளுதல் என்றும் அழைக்கப்படுகிறது, இது உயிரி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு உயிரினத்தின் மரபணுக்களின் நேரடி கையாளுதல் ஆகும். இது உயிரணுக்களின் மரபணு ஒப்பனை மாற்ற பயன்படும் தொழில்நுட்பங்களின் தொகுப்பாகும், இதில் மேம்பட்ட அல்லது புதுமையான உயிரினங்களை உருவாக்க இனங்கள் எல்லைகளுக்குள் மற்றும் குறுக்கே மரபணுக்களை மாற்றுவது உட்பட.

தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்

Answered by steffiaspinno
0

மரபுப் பொறியியல்  

  • ஒரு உடலில் இருக்கும் ஜீனை எடுத்து மற்றொரு உடலுக்கு செலுத்தி புதிய உயிரினத்தை தோற்றுவிக்கும் முறைக்கு மரபுப் பொறியியல் என்று பெயர்.
  • இதன் மூலம் ஜீன்கள் விரும்பியபடி கையாளப்படுகிறது.
  • புதிய உயிரினத்தை உருவாக்கும் போது உருவாகும் புதிய டி.என்.ஏ ஆனது மறுசேர்க்கை டி.என்.ஏ என்று அழைக்கப்படுகிறது.
  • டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் பெற்றோர்கள் மற்றும் அவரது குழந்தைகளை கண்டறியலாம்.
  • புதிய டி.என்.ஏ  ஆனது இரண்டு வகையான மூலங்களிலிருந்து பெறப்படுவதால் மறுசேர்க்கை டி.என்.ஏ தொழில் நுட்பம் எனவும் அழைக்க‌ப்படுகின்றது.
  • உடல் நோயினை தீர்க்கும் மருந்துகளை கண்டு‌பிடிப்பதற்கு மரபு பொறியியல் தொழில் நுட்பம் பயன்படுகிறது.
  • மேலும் இரத்த சர்க்கரை நோய் சிகிச்சைக்கான இன்சுலின் போன்ற மருத்துவ பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
Similar questions