புரதம் செறிந்த கோதுமை ரகம் __________ஆகும
Answers
Answered by
0
Answer:
அக்டோபர் மாதம் நாட்டில் உருவாக்கப்பட்ட புதிய புரதச்சத்து நிறைந்த கோதுமை வகை எச்டி -3226 (பூசா யாஷ்வி) விதை விவசாயிகளுக்கு பூசா நிறுவனத்தில் இருந்து கிடைக்கும். ஒரு ஹெக்டேருக்கு அதன் சராசரி மகசூல் 57.5 குவிண்டால். இந்த வகை மஞ்சள் துரு, வெள்ளை துரு ஆகியவற்றுடன் கர்னல் பன்ட் நோயை எதிர்க்கிறது.
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
அட்லஸ் 66
- மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாக இருப்பது உணவில் தேவையான அளவு ஊட்டச்சத்து மற்றும் புரதம் இல்லாமல் இருப்பதாகும்.
- மனிதர்களில் மட்டுமல்லாது விலங்குகளிலும் நோய் ஏற்பட இவையே காரணமாகின்றன.
- எனவே ஊட்டச்சத்து, கனிமங்கள், புரதங்கள் நிறைந்த பயிர் வகைகளை கண்டறிந்து பயிரிடப்படுகிறது.
- உணவூட்ட பொருட்களின் அளவு மற்றும் தரத்தை பொருத்து பயிர் ரகங்களை பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.
- அவை புரதத்தின் அளவு மற்றும் தரம், எண்ணெயின் அளவு மற்றும் கனிமங்களின் அளவு ஆகும்.
- புரதம் செறிந்த கோதுமை ரகமான அட்லஸ் 66 என்ற பயிர் ரகத்தில் புரதங்கள், விட்டமின்கள், கனிமங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
- இந்த பயிரை தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி மகசூல் செய்யப்படுகிறது.
- இது அதிக நார்ச்சத்தும், புரதமும் நிறைந்த கோதுமை ரகமாகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Hindi,
5 months ago
Biology,
10 months ago
Political Science,
10 months ago