சூழ்நிலையின் மாற்றங்களுக்குப் எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் __________ என அழைக்கப்படுகின்றன.
Answers
Answered by
0
Answer:
உயிர்வழித் தோற்ற விதியின் கூற்றுப்படி
(a) தனி உயிரி வரலாறும் தொகுதி வரலாறும் ஒன்றாகத் திகழும். (b) தனி உயிரி வரலாறு தொகுதி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது (c) தொகுதி வரலாறு தனி உயிரி வரலாற்றை மீண்டும் கொண்டுள்ளது (d) தொகுதி வரலாறு மற்றும் தனி உயிரி வரலாறு ஆகியவற்றுக்கு இடையே தொடர்பில்லை
Answered by
0
தகவமைப்புகள்
- இயற்கையில் எந்த வித பாதிப்புகள் ஏற்பட்டாலும் உயிரினங்களில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பண்புகளில் சில மாற்றங்கள் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்டு வந்தன.
- இந்த மாற்றங்களே புதிய சிற்றினங்கள் தோன்ற காரணமாய் இருந்தது.
- இதனையே பரிணாமம் என்று கூறுகிறோம்.
- பூமியில் வாழும் உயிரினங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பண்புகளை பெற்றிருந்தாலும் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் அவை ஒத்து காணப்படுகின்றன.
- மேலும் உயிரினங்கள் பூமியில் தோன்றிய காலம் முதல் இன்று வரை பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன.
- ஜீன் பாப்டிஸ்ட் லாமார்க் என்னும் அறிஞர் பெறப்பட்ட பண்புகள் ஒரு சந்ததியிலிருந்து மற்றோர் சந்ததிக்கு மரபு வழியாக கடத்தப்படுகின்றன என்று கூறினார்.
- இவ்வாறு சூழ்நிலையின் மாற்றங்களுக்குப் எதிர் வினைப்புரியும் விதமாக, தங்கள் வாழ்நாளில் விலங்குகள் பெறுகின்ற பண்புகள் தகவமைப்புகள் என அழைக்கப்படுகின்றன.
Similar questions