கூட்டிணைவு என்றால் என்ன?
Answers
கூட்டிணைவு
சாறேற்றம்
- சாறேற்றம் என்பது மேல் நோக்கிய கடத்துதலின் படி, வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தாவரத்திற்ன் பிற பகுதிகளுக்கு செல்வது ஆகும்.
- சாறேற்றத்தில் பல காரணிகள் ஈடுபடுகின்றன.
- தாவரத்தில் சாறேற்றம் ஆனது வேர் அழுத்தம், நுண் துளை ஈர்ப்பு விசை, நீர் மூலக்கூறின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு, நீராவிப்போக்கின் இழுவிசை முதலிய படிநிலைகளில் நடைபெறுகிறது.
நீர் மூலக்கூறின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
- சைலத்தில் நீரானது கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பாக உள்ளது.
- நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசைக்கு கூட்டிணைவு என்று பெயர்.
- பல வகையான மூலக்கூறுகளிடையே உள்ள ஈர்ப்பு விசைக்கு ஒட்டிணைவு என்று பெயர்.
கூட்டிணைவு
சாறேற்றம்
சாறேற்றம் என்பது மேல் நோக்கிய கடத்துதலின் படி, வேர்களின் மூலம் உறிஞ்சப்பட்ட நீர் மற்றும் கனிமங்கள் தாவரத்திற்ன் பிற பகுதிகளுக்கு செல்வது ஆகும்.சாறேற்றத்தில் பல காரணிகள்ஈடுபடுகின்றன.தாவரத்தில் சாறேற்றம் ஆனதுவேர் அழுத்தம், நுண் துளை ஈர்ப்பு விசை, நீர் மூலக்கூறின் கூட்டிணைவு மற்றும்ஒட்டிணைவு, நீராவிப்போக்கின் இழுவிசை முதலிய படிநிலைகளில் நடைபெறுகிறது.
நீர் மூலக்கூறின் கூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு
சைலத்தில் நீரானதுகூட்டிணைவு மற்றும் ஒட்டிணைவு விசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் காரணமாக ஒரு தொடர்ச்சியான நீர்த்தம்பாகஉள்ளது.நீர் மூலக்கூறுகளுக்கிடையே உள்ள ஈர்ப்பு விசைக்குகூட்டிணைவு என்று பெயர்.பல வகையான மூலக்கூறுகளிடையே உள்ள ஈர்ப்பு விசைக்கு ஒட்டிணைவுஎன்று பெயர்.