India Languages, asked by abinandhag, 10 months ago

உயிரளபெடைக்கு சான்று __________ மற்றும் ___________

Answers

Answered by Anonymous
10

உயிரளபெடை:

உயிரளபெடை என்பது உயிரெழுத்து அளபெடுத்து வருதல்.உயிரெழுத்துக்களில் குறிலுக்கு ஒரு மாத்திரை, நெடிலுக்கு இரண்டு மாத்திரை. மேலும் எழுத்துக்களுக்கு ஒலியளவைக் கூட்டவேண்டி வரும்போது ஒத்த ஒலியுடைய எழுத்தைக் கூட்டி எழுதி ஒலித்துக்கொள்ளுமாறு காட்டுவர்.

சான்று

1 ஓஒதல் வேண்டும் - முதல்

2 கெடுப்பதூஉம் கெட்டார்க்கு - இடை

3 நல்ல படாஅ பறை - கடை

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் உயிர்நெடில் அளபெடுத்துள்ளதை காணலாம்.

Tamizha neenga? தயவுசெய்து என்னை பின் தொடரவும்.

Similar questions