Sociology, asked by raja1114, 10 months ago

தூது என்பதன் வேறு பெயர்கள்​

Answers

Answered by funsaran435
4

Answer:

வாயில் இலக்கணம்

Explanation:

தூது என்பதன் வேறு பெயர்

வாயில் இலக்கணம்

Answered by ravilaccs
0

Answer:

வாயில் இலக்கியம், சந்து இலக்கியம்

Explanation:

‘தூ’ என்பது ‘தூண்டு’தலின் சுருக்கம்; ‘து’ என்பது ‘துணை’ என்பதன் சுருக்கம். ‘தூண்டுதல் துணைக்கு’ என்பதுதான் ‘தூது’

தூதின் வகைகள்:

போரில் துணை புரியத் தூண்டும் தூது ஒருவகை

காதலில் துணை புரியத் தூண்டும் தூது ஒருவகை

அமைதிக்குத் துணை புரியத் தூண்டும் தூதும் உண்டு!

Similar questions