"பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க அ) அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல் ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல் இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை ஈ) இந்திரன் - பேச்சு மொழியும் எழுத்து மொழியும் 1) அ, ஆ 2) அ, ஈ 3) ஆ, ஈ 4) அ, இ
Answers
Answered by
8
ஆ, ஈ
அ. முத்துலிங்கம்
- நம் பாடப்பகுதியில் உள்ள ஆறாம் திணை என்ற துணைப் பாடத்தின் ஆசிரியர் அ. முத்துலிங்கம் ஆவார்.
பவணந்தி முனிவர்
- கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவர் இயற்றிய தமிழ் இலக்கண நூல் நன்னூல் ஆகும்.
சு. வில்வரத்தினம்
- யாழ்பாணத்தில் உள்ள புங்குடுத் தீவில் பிறந்த சு.வில்வரத்தினம் நம் பாடப்பகுதியில் உள்ள யுகத்தின் பாடல் என்ற கவிதையின் ஆசிரியர் ஆவார்.
இந்திரன்
- சிறந்த கலைவிமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் என பன்முகத் திறமை உடையவராக திகழ்ந்த இந்திரனின் இயற்பெயர் இராசேந்திரன் ஆகும்.
- இவர் நம் பாடப்பகுதியில் உள்ள பேச்சு மொழியும் எழுத்து மொழியும் என்ற உரைநடையின் ஆசிரியர் ஆவார்.
Answered by
0
Answer:
gzhlaodvznnakrvbd
Explanation:
gxkavfmzzbxm
Similar questions